குவைத்திலிருந்து வந்தவர்களுக்கே அதிகளவில் கொரோனா தொற்று!

You are currently viewing குவைத்திலிருந்து வந்தவர்களுக்கே அதிகளவில் கொரோனா தொற்று!

குவைத்திலிருந்து வந்தவர்களே அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பகிர்ந்துகொள்ள