கூட்டமாக கூடாதீர்கள் தொற்று அதிகமாகும்!

You are currently viewing கூட்டமாக கூடாதீர்கள் தொற்று அதிகமாகும்!

இன்று சனிக்கிழமை வழமைக்கு மாறாக தெற்கு நோர்வேயில்( Skar i Maridalen ) ஒரே இடத்தில் ஏராளமானமக்கள் கூடியதாகவும் பனிச்சறுக்கல் மற்றும் சுற்றுலாவில் ஈடுபட்டதாகவும் இது இக்காலகட்டத்திற்கு உகந்ததில்லை எனவும்
நோர்வே மக்கள் நெருக்கடியான காலத்திற்கான விதிமுறைகளுக்கு மதிப்பளிக்காமை மிகுந்த கவலை அளிப்பதாகவும்
இன்று வாகனத்தரிப்பிடத்தில் ஏராளமான மகிழுந்துகள் தரிக்கப்பட்டதை அடுத்து தமக்கு தொடர்ந்து குடியிருப்பாளர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்ததாகவும் பெரும் கூட்டங்களாக கூடுவதை தவிர்கச்சொல்லியும் மக்கள் விழிப்பற்று இருப்பது வருத்தமளிப்பதாகவும் நகராட்சி தலைவர் Raymond Johansen VG பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள