கேப்பாபிலவில் கட்டில் நின்ற மாட்டினை இறச்சிக்காக வெட்டிய காவாலிகள்!

கேப்பாபிலவில் கட்டில் நின்ற மாட்டினை இறச்சிக்காக வெட்டிய காவாலிகள்!

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் காணியில் கட்டிவைக்கப்பட்ட பசு மாட்டினை இறச்சிகாக வெட்டிச்சென்ற சம்பவம் ஒன்ற பதிவாகியுள்ளது.
அண்மை நாட்களாக முள்ளிவளைப்பிரதேசத்தில் கால்நடைகளை களவாக வெட்டி கொண்டு செல்லும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இன்னிலையில் நேற்று இரவு (16) கேப்பாபிலவு பகுதியில் சொந்த காணியில் கட்டிவைக்கப்பட்ட மாட்டினை கட்டிய கயிற்றினை கூட அவிட்காமால் மாட்டினை கொலைசெய்து இரண்டு பின்னங்கால்வளையும் இறச்சிக்காக திருடியுள்ளார்கள்.
இச்சம்பவம் குறித்து முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் மாட்டின் உரிமைளாயர் முறையிட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை முள்ளியவளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

பகிர்ந்துகொள்ள