கொக்குவிலில் ஒரு கோடிக்கு மேற்பட்ட பெறுமதியான காணியையும் வீட்டையும் பாடசாலைக்கு வழங்கிய மூதாட்டி!

கொக்குவிலில் ஒரு கோடிக்கு மேற்பட்ட பெறுமதியான காணியையும் வீட்டையும் பாடசாலைக்கு வழங்கிய மூதாட்டி!

கொக்குவில் இந்துக்கல்லுாரிக்கு கிழக்கு புறமாக உள்ள காணியை வீட்டுடன் சேர்த்து அதன் உரிமையாளரான தேசராசா இந்திராணி  அவர்கள்  அன்பளிப்பு செய்துள்ளார். 

காணியும் வீடும் தற்போதைய பெறுமதிப்படி ஒரு கோடி ரூபாவிற்கு மேற்பட்டதாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

பாடசாலைக்காணிகளின் எல்லைகளை நகர்த்தி காணி பிடிக்கும் எம்மவர்கள் மத்தியில்  இத்திராணி பாராட்டப்படவேண்டிய ஒருவரே

பகிர்ந்துகொள்ள