கொட்டும் பனியிலும் ஐ.நா முன்றலில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அநீதிக்காக கூடிய சுவிஸ் தமிழ் மக்கள்.

கொட்டும் பனியிலும் ஐ.நா முன்றலில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அநீதிக்காக கூடிய சுவிஸ் தமிழ் மக்கள்.

கொரோனா சூழல் காரணமாக சுவிஸ் நாட்டின் ஜெனிவா மாநிலத்தினால் இன்றைய தினம் வழங்கப்பட்ட அனுமதிக்கு இணங்க ஒன்று கூடிய மக்கள் தங்கள் தாய் நாட்டில் இடம்பெற்ற, இடம்
பெற்றுவருகின்ற இலங்கை அரசின் திட்டமிட்ட இன அழிப்பு செயற்பாடுகளுக்கு எதிராகவும் மாணவர் போராட்டத்திற்காகவும் குரல் கொடுத்தனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments