கொரொனா தொற்றால் யாழில் மற்றுமொருவர் மரணம்!

You are currently viewing கொரொனா தொற்றால் யாழில் மற்றுமொருவர் மரணம்!

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான வயோதிபப் பெண் ஒருவர் இன்று யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.

நோய்த்தாக்கத்துக்கு உட்பட்ட பெண் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்திருக்கின்றார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

85 வயதான குறித்த பெண் பருத்தித்துறை யாழ்ப்பாணம் எனும் முகவரியைச் சேர்ந்தவர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள