கொரோனாவுக்கும் ஒவ்வாமைக்கும் என்ன? வேறுபாடு!

You are currently viewing கொரோனாவுக்கும் ஒவ்வாமைக்கும் என்ன? வேறுபாடு!

கொரோனா அறிகுறியில் இருந்து ஒவ்வாமை ( Allergi) நோயினை எவ்வாறு வேறுபடுத்துவது? என்று
Steinsvåg கருத்து தெரிவிக்கையில்

அடுத்த சில வாரங்களில் கால மாற்றத்தினால் 500 000 ஒவ்வாமை ( Allergi ) நோயாளர்களுக்கு இருமல், தும்மல் ஏற்படும் என்றும் இந்த நோயானது சிலருக்கு எற்கனவே தொடங்கி விட்டது என்றும் கூறுப்படுகின்றது.

Steinsvåg அவர்களின் கருத்துப்படி ஒவ்வாமை (Allergi) மற்றும் கொரோனா நோயின் அறிகுறிகள் ஒத்தவை என்றும் கூறுகின்றார்

மேலும் அவர் கூறுகையில் ஒவ்வாமை(Allergi) நோயாளிக்கும் கொரோனா நோயாளிக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளான உடம்பு சோர்வு, தும்மல், மற்றும் நாசி அரிப்பு ஆகியவற்றை உணர்வார்கள் என்றும் அவர் கூறுகின்றார்.

பகிர்ந்துகொள்ள