கொரோனா அச்சத்துக்கு மத்தியில் 2 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சீனா!

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் 2 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சீனா!

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் சீனா நேற்று 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. விண்வெளி அடிப்படையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை ஆராய்வதற்காக இந்த செயற்கை கோள்களை அனுப்பியுள்ளதாக சீனா கூறியுள்ளது.

வடமேற்கு மாகாணம் கான்சுவில் உள்ள ஜியாகுவான் செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து, ஜிங்யூன்-2 01, ஜிங்யூன்-2 02 ஆகிய 2 செயற்கைகோள் குய்சோ-1ஏ உந்துகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த 2 செயற்கைக் கோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments