கொரோனா அதிர்வுகள் : தொற்று சந்தேகத்தால் மூடப்படும் பாடசாலை!

கொரோனா அதிர்வுகள் : தொற்று சந்தேகத்தால் மூடப்படும் பாடசாலை!

Bærum நகராட்சி மருத்துவரின், தொற்று நோய் சந்தேகத்தைத் தொடர்ந்து, பெரூமில் உள்ள “Blommenholm” பள்ளி மூடப்பட்டுள்ளது என்று “Budstikka” பத்திரிகை எழுதியுள்ளது.

கோவிட் -19 தொற்றுக்குள்ளான ஒருவருடன், நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பாடசாலை ஊழியர் ஒருவருக்கு தொற்று இருப்பது குறித்த சந்தேகம் இருப்பதாக, செய்தித்தாள் மேலும் எழுதியுள்ளது.

மேலதிக தகவல்: Budstikka

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments