கொரோனா அமெரிக்கா : இறப்பு எண்ணிக்கை 14,000 ஐ தாண்டியுள்ளது!

கொரோனா அமெரிக்கா : இறப்பு எண்ணிக்கை 14,000 ஐ தாண்டியுள்ளது!

அமெரிக்காவில் கொரோனா தொற்று நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 14,000 ஐ தாண்டியுள்ளது என்று CNN தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1858 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று John Hopkins பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி CNN எழுதியுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments