கொரோனா அமெரிக்கா : இறப்பு எண்ணிக்கையில் இத்தாலியை கடந்தது அமெரிக்கா!

கொரோனா அமெரிக்கா : இறப்பு எண்ணிக்கையில் இத்தாலியை கடந்தது அமெரிக்கா!

உலகில் மிக அதிகமான கொரோனோ இறப்புகளைக் கொண்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா, இத்தாலியைக் கடந்து முதலிடத்தில் உள்ளது.

இதுவரை அமெரிக்காவில் 19,666 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனால் அமெரிக்கா, உலகில் மிகக் கடுமையாக பாதிப்படட நாடுகளின் பட்டியலில், இத்தாலியை தாண்டியுள்ளது என்று NTB தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக மொத்த இறப்பு எண்ணிக்கை தற்போது 18,842 என்று New York Times தெரிவித்துள்ளது, இந்த எண்ணிக்கை இத்தாலியை விட குறைவாக உள்ளது!

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments