கொரோனா அமெரிக்கா : கொரோனா தொற்றுடன் முதலாவது “MOPS”!

கொரோனா அமெரிக்கா : கொரோனா தொற்றுடன்  முதலாவது “MOPS”!

அமெரிக்காவின் வட கரோலினா (Nord-Carolina) மாநிலத்தில் “MOPS” வகையைச் சேர்ந்த நாய் ஒன்றிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும், இந்த நாயானது கொரோனா தொற்றுடைய மூவருடன் வாழ்த்து வந்துள்ளது என்றும் Reuters எழுதியுள்ளது.

கடந்த வாரம், நியூயார்க் நகரில் இரண்டு பூனைகள் கொரோனா தோற்றால் பாதிக்கப் பட்டிருந்தன. அவையே, செல்லப் பிராணிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட முதல் நிகழ்வாகும்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments