கொரோனா இத்தாலியா : செப்டம்பர் மாதம் திறக்கப்படும் இத்தாலிய பள்ளிகள்!

கொரோனா இத்தாலியா : செப்டம்பர் மாதம் திறக்கப்படும் இத்தாலிய பள்ளிகள்!

செப்டம்பர் வரை இத்தாலிய பள்ளிகள் மூடப்படும் என்று இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே (Giuseppe Conte) தெரிவித்துள்ளார். அதற்கான காரணங்களில் ஒன்றாக, பல இத்தாலிய ஆசிரியர்கள் அதிக வயதுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் “La Repubblica” செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், நாட்டை எவ்வாறு படிப்படியாக மீண்டும் வழமைக்கு கொண்டுவர முடியும் என்பதை பிரதமர் விவரித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments