கொரோனா! இத்தாலியின் புள்ளிவிபரங்கள்!

You are currently viewing கொரோனா! இத்தாலியின் புள்ளிவிபரங்கள்!

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 24-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்.

கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 69.176.

நேற்றிலிருந்து 5.249 நபர்கள் பாதிக்கப்பட்டவர்கள் (+8,2%).

இவற்றில்:

  • உயிரிழந்தவர்களின் தொகை: 6.820 (நேற்றிலிருந்து 743 +12,2%).
  • குணமாகியவர்களின் தொகை: 8,326 (நேற்றிலிருந்து 894 +12,0%).
  • தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 54.030 (நேற்றிலிருந்து 3.612 +7,2%).
https://www.tamilinfopoint.it/2020/03/24/24032020-bollettino-protezione-civile/
பகிர்ந்துகொள்ள