கொரோனா ஐரோப்பா ; நெதர்லாந்தில் 148 புதிய கொரோனா இறப்புகள்!

கொரோனா ஐரோப்பா ; நெதர்லாந்தில் 148 புதிய கொரோனா இறப்புகள்!

கொரோனா வைரஸ் காரணமாக நெதர்லாந்தில் மேலும் 148 பேர் இறந்துள்ளனர். இதை டச்சு பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இன்று, கூடுதலாக 1026 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கூடுதலாக 502 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

நெதர்லாந்தில் தொற்று தொடங்கியதில் இருந்து மொத்தம் 15,723 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1487 பேர் வைரஸின் விளைவாக இறந்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments