கொரோனா கங்கை : கங்கையில் நீந்தி விளையாடும் டால்பின்கள்!

கொரோனா கங்கை :  கங்கையில் நீந்தி விளையாடும் டால்பின்கள்!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விலங்குகள் சுதந்திரமாக உலாவி வருகின்றன. தொழிச்சாலைகளின் கழிவு கலக்காமல் பெரும்பாலான நீர் நிலைகள் தூய்மையடைந்து வருகின்றன.

இந்த நிலையில், கங்கை நதியில் டால்பின்கள் விளையாடும் காணொளி ஓன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த காணொளியை எடுத்துள்ள வன அலுவலர் ஒருவர் அந்தக் காட்சிகளை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments