“கொரோனா” கட்டுப்பாடுகளை மேலும் நீடிக்கும் ஒஸ்லோ நகர நிர்வாகம்!

“கொரோனா” கட்டுப்பாடுகளை மேலும் நீடிக்கும் ஒஸ்லோ நகர நிர்வாகம்!

“கொரோனா” வைரஸை கட்டுப்படுத்துமுகமாக, கடந்த 10.11.2020 அன்று நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை மேலும் இரு வாரங்களுக்கு நீடிப்பதாக தலைநகர் ஒஸ்லோவின் நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேற்படி கட்டுப்பாடுகள் 07.01.20201 அன்றோடு காலாவதியாக இருந்த நிலையில், இன்று பிற்பகலில் ஒஸ்லோ நன்றாக நிர்வாகத்தலைவர் “Raymond Johansen”இந்த கால நீடிப்பை அறிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள