கொரோனா கொடூரம் ; அஸ்கரில் புதிய கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் ; அஸ்கரில் புதிய கொரோனா மரணம்!

கொரோனா வைரஸின் விளைவாக குடியிருப்பாளர் ஒருவர் இறந்துவிட்டார் என்று அஸ்கர் (Asker) நகராட்சி உறுதி செய்துள்ளதாக Budstikka பத்திரிகை தெரிவித்துள்ளது.

கோவிட் -19 தொற்று காரணமாக அஸ்கரில் நடந்த ஐந்தாவது உறுதிப்படுத்தப்பட்ட மரணம் இதுவாகும் . உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அஸ்கரில் நகராட்சி ஆலோசகர் Meera Grepp கூறியுள்ளார்.

குறித்த நபர் Bærum மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வியாழன் மாலை இறந்துள்ளார்.

நகராட்சியில் இது 5 வது கொரோனா மரணமாகும், நோர்வேயில் 51 வது கொரோனா மரணமாகும்.

மேலதிக தகவல்: Budstikka

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments