கொரோனா கொடூரம் : இத்தாலியில் ஒரே நாளில் 812 மரணங்கள்!

கொரோனா கொடூரம் : இத்தாலியில் ஒரே நாளில் 812 மரணங்கள்!

இன்று, இத்தாலி நாட்டில் 812 புதிய கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன என்று தெரியவந்துள்ளது.

இப்போது, இத்தாலியில் கொரோனா வைரசால் இதுவரை 11,591பேர் இறந்துள்ளதாகவும், கொரோனா வைரசால் மொத்தம் 101,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments