கொரோனா கொடூரம் : உலக அளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது!

கொரோனா கொடூரம் : உலக அளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது!

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. தற்போதைய நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200,824 ஆக உள்ளது. மேலும், 2,884,649 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை மட்டும் மூன்றில் இரண்டு பங்காக உள்ளது.

உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 52,948 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவத்தொடங்கிய பிறகு ஒரு லட்சம் உயிரிழப்பை எட்ட 3 மாதங்கள் ஆன நிலையில், அடுத்த 15 நாட்களில் உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments