கொரோனா கொடூரம் : உல்லென்சாகரில் முதல் கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : உல்லென்சாகரில் முதல் கொரோனா மரணம்!

உல்லென்சாகரைச் (Ullensaker) சேர்ந்த ஒரு முதியவர் தனது சொந்த வீட்டில் வெள்ளிக்கிழமை இறந்துள்ளார். Ullensaker நகராட்சி, இது கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படட மரணம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக அந்த நபருடன் தொடர்பு கொண்டிருந்த ஊழியர்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்: Romerikes Blad

பகிர்ந்துகொள்ள