கொரோனா கொடூரம் : ஒஸ்லோவில் ஆறு புதிய கொரோனா மரணங்கள்!

கொரோனா கொடூரம் : ஒஸ்லோவில் ஆறு புதிய கொரோனா மரணங்கள்!

ஒஸ்லோவில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும், ஆறு குடியிருப்பாளர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் இறந்துள்ளனர்.

ஆறு பேரும் Bekkelagshjemmet, Hovseterhjemmet, Økernhjemmet, Akerselva sykehjem, Oppsalhjemmet மற்றும் Nordseterhjemmet ஆகிய பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்களாவர்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments