கொரோனா கொடூரம் : சிகிச்சை மையத்தில் நான்காவது கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் : சிகிச்சை மையத்தில் நான்காவது கொரோனா மரணம்!

Lillestrøm , Skedsmostun சிகிச்சை மையத்தில் வசிப்பவர் புதன்கிழமை இரவு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் என்று Romerikes Blad தெரிவிக்கின்றது.

சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்றுடனான நான்காவது மரணம் இதுவாகும். Ahus நகராட்சியில் இது ஐந்தாவது கொரோனா மரணமாகும் என்று RB குறிப்பிட்டுள்ளது.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments