கொரோனா கொடூரம் : பெர்கன் மருத்துவ இல்லத்தில் கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் : பெர்கன் மருத்துவ இல்லத்தில் கொரோனா மரணம்!

கொரோனா வைரஸின் விளைவாக Metodist மருத்துவ இல்லத்தில் ஒரு புதிய மரணம் ஏற்பட்டுள்ளது. இதை பேர்கன் நகராட்சி கூறியுள்ளது.

இதனால், இப்பொழுது பெர்கனில், கொரோனா தொற்று நோயாளிகள் தங்கியிருந்த அனைத்து மருத்துவ இல்லங்களிலும் இறப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

நோர்வேயில் கொரோனா வைரஸின் விளைவாக இதுவரை மொத்தம் 116 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments