கொரோனா கொடூரம் : மருத்துவமனைகளில் இரண்டு புதிய கொரோனா இறப்புகள்!

கொரோனா கொடூரம் : மருத்துவமனைகளில் இரண்டு புதிய கொரோனா இறப்புகள்!

Innlandet மருத்துவமனையில் வயதான நோயாளி ஒருவர் கொரோனா வைரஸால் நேற்று திங்கள் இறந்துள்ளார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அதேபோல், ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் (OUS) கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியும் இறந்துவிட்டதாக NTB தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய் காலை 11 மணிக்கு OUS இதனை தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments