கொரோனா கொடூரம் : மேலும் மூன்று புதிய கொரோனா மரணங்கள்!

கொரோனா கொடூரம் : மேலும்  மூன்று புதிய கொரோனா மரணங்கள்!

கொரோனா வைரஸால் மேலும் இரண்டு நோயாளிகள் இறந்துவிட்டதாக Akershus பல்கலைக்கழக மருத்துவமனையின் (Ahus) பத்திரிகை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். Ahus இல் இதுவரை பன்னிரண்டு பேர் வைரஸ் தோற்றால் இறந்துள்ளனர்.

ஏப்ரல் 14, செவ்வாயன்று, கொரோனா நோய்த்தொற்றுடன் Østfold Kalnes மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வயதான நோயாளி ஒருவர் இறந்துள்ளார். தனியுரிமை காரணங்களுக்காக, நோயாளியைப் பற்றிய கூடுதல் தகவல்களை மருத்துவமனை வழங்க மறுத்துள்ளது.

மேலதிக தகவல் : VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments