கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 769 பேர் மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 769 பேர் மரணம்!

ஸ்பெயின் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி கடந்த 24 மணி நேரத்தில் 769 பேர் இறந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் (Reuters) கூறியுள்ளது.

கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 769 பேர் மரணம்! 1இப்போது, ஸ்பெயினில் கொரோனா வைரசால் 4858 பேர் இறந்துள்ளனர் என்றும், ஸ்பெயினில் கொரோனா வைரசால் மொத்தம் 64,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் Reuters மேலும் தெரிவித்துள்ளது


கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 769 பேர் மரணம்! 2உலகளவில், கொரோனா தொற்றின் பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை 25.000 ஐ நெருங்கியுள்ளது!

பகிர்ந்துகொள்ள