கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் இன்று, இதுவரை ஒரே நாளில் 546 மரணங்கள்!

கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் இன்று, இதுவரை ஒரே நாளில் 546 மரணங்கள்!

இன்று, இதுவரை ஸ்பெயின் நாட்டில் 546 புதிய கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன என்று தெரியவந்துள்ளது.

இப்போது, ஸ்பெயினில் கொரோனா வைரசால் இதுவரை 6528 பேர் இறந்துள்ளதாகவும், கொரோனா வைரசால் மொத்தம் 78,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments