கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் 605 புதிய கொரோனா இறப்புகள்!

கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் 605 புதிய கொரோனா இறப்புகள்!

ஸ்பெயினில் மேலும் 605 பேர் கொரோனா தொற்றினால் இருந்துள்ளதாக ஸ்பெயினின் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை ஸ்பெயினில் மொத்தம் 15,843 பேர் வைரஸால் இறந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று எண்ணிக்கை 4576 ஆல் அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் மொத்தம் 157,022 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரை, ஒரு நாளைக்கு 800 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments