கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் ஒரு நாளில் 514 பேர் மரணம்!

You are currently viewing கொரோனா கொடூரம் : ஸ்பெயினில் ஒரு நாளில் 514 பேர் மரணம்!

கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயின் நாட்டில் 514 புதிய கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன என்று El Pais தெரிவிக்கிறது.

இப்போது, ஸ்பெயினில் கொரோனா வைரஸால் கிட்டத்தட்ட 2696 பேர் இறந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் (Reuters) தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனா வைரஸால் மொத்தம் 39,673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள