கொரோனா கொடூரம் ; ஹால்லிங்டாலில் (Hallingdal) கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் ; ஹால்லிங்டாலில் (Hallingdal) கொரோனா மரணம்!

இன்று வெள்ளி இரவு, Hol நகராட்சியைச் சேர்ந்த ஒருவர் Ringerike மருத்துவமனையில் இறந்துள்ளார் என்று Hallingdølen பத்திரிகை எழுதியுள்ளது.

குறித்த நபர் 60 வயதான முதியவர் என்றும். கொரோனா பாதிப்பால் இது நகராட்சியில் முதல் மரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நோர்வேயில் இன்று வெள்ளி, இதுவரை ஒன்பது கொரோனா வைரஸ் இறப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா தோற்றால் இதுவரை ஒரே நாளில் பதிவான அதி கூடிய இறப்புகளின் எண்ணிக்கை இதுவாகும் .

நோர்வேயில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மொத்தம் 59 பேர் இறந்துள்ளனர்.

மேலதிக தகவல்: Hallingdølen

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments