கொரோனா கொடூரம் : 10 வயதிற்குட்பட்ட 17 சிறார்களுக்கு கொரோனா தொற்று!

கொரோனா கொடூரம் : 10 வயதிற்குட்பட்ட 17 சிறார்களுக்கு கொரோனா தொற்று!

இன்று புதன்கிழமை பெர்கன் நகராட்சியின் புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, பத்து வயதுக்குட்பட்ட 17 குழந்தைகளுக்கு கோவிட் -19 இருப்பதாக கூறப்பட்டுள்ளது. “Bergens Tidende” பத்திரிகை இன்று புதன்கிழமை இதை எழுதியுள்ளது.

குழந்தைகளின் நோயின் போக்கைப் பற்றி விரிவாக எங்களுக்கு எதுவும் தெரியாது, ஆனால் இவர்களில் எவருக்கும் கடுமையான நோய் மற்றும் மருத்துவமனை அனுமதி அல்லது இறப்புகள் பற்றிய செய்திகள் எதுவும் பதிவாகவில்லை என்று தொற்று பாதுகாப்பு ஆலோசகர் “Karina Koller Løland”BT” பத்திரிகைக்கு எழுதிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

10-20 வயதுக்கு இடைப்பட்டவர்களில், 23 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் : VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments