கொரோனா கொடூரம் : AHUS மருத்துவமனையில் இரண்டு புதிய கொரோனா இறப்புகள்!

கொரோனா கொடூரம் : AHUS மருத்துவமனையில்  இரண்டு புதிய கொரோனா இறப்புகள்!

கொரோனா வைரஸால் மேலும் இரண்டு நோயாளிகள் இறந்துவிட்டதாக Akershus பல்கலைக்கழக மருத்துவமனையின் (AHUS) பத்திரிகை அதிகாரி தெரிவித்துள்ளார். இங்கு இதுவரை பன்னிரண்டு பேர் வைரஸால் இறந்துள்ளனர்.

நோர்வேயில் இதுவரை கொரோனா வைரஸால் 142 பேர் இறந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பல்வேறு பராமரிப்பு இல்லங்களில் இறந்த முதியவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments