கொரோனா கொடூரம் : ÅSNES நகராட்சியில் முதலாவது கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் : ÅSNES நகராட்சியில் முதலாவது கொரோனா மரணம்!

ÅSNES நகராட்சியில், முதல் கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது. 80 வயதான பெண் ஒருவர் சனிக்கிழமை காலை வைரஸால் இறந்துள்ளார் என்று நகராட்சி தனது இணையதளத்தில் எழுதியுள்ளது .

நோர்வேயில் கொரோனா வைரஸால் பலியான 61 வது நபர் இவராவார்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments