கொரோனா கொடூரம் : AURSKOG-HØLAND நகராட்சியில் முதல் கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் : AURSKOG-HØLAND நகராட்சியில் முதல் கொரோனா மரணம்!

கொரோனா வைரஸ் காரணமாக, “Aurskog-Høland” நகராட்சி அதன் முதல் கொரோனா மரணத்தை சந்தித்துள்ளதாக நகராட்சி இயக்குனர் Inger Hegna Indre, Akershus Blad பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

“Hemnes” பராமரிப்பு இல்லத்தில் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் நேற்றிரவு இறந்துள்ளார் என்று “Romerikes Blad” பத்திரிகைக்கு இவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனியுரிமை காரணமாக இறந்தவர் பற்றிய மேலதிக தகவல்கள் தரப்படவில்லை!

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments