கொரோனா கொடூரம் : Bærum நகராட்சியில் மூன்று புதிய கொரோனா மரணங்கள்!

கொரோனா கொடூரம் : Bærum நகராட்சியில் மூன்று புதிய கொரோனா மரணங்கள்!

Bærum நகராட்சியில் உள்ள இரண்டு பராமரிப்பு இல்லங்களில், மொத்தம் மூன்று வயதான குடியிருப்பாளர்கள் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக Bærum நகராட்சி மருத்துவர் “Frantz Leonard Nilsen” கூறியுள்ளார்.

Bærum நகராட்சியில் கொரோனா தோற்றால் மொத்தம் 14 இறப்புகள் பதிவாகி உள்ளன.

மேலதிக தகவல்: Dagbladet

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments