கொரோனா கொடூரம் : BÆRUM நகராட்சியில் இரண்டு புதிய மரணங்கள்!

கொரோனா கொடூரம் : BÆRUM நகராட்சியில் இரண்டு புதிய மரணங்கள்!

BÆRUM நகராட்சியில் இரண்டு புதிய கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன. ஒருவர் Bærum மருத்துவமனையில் ஏப்ரல் 15 அன்று இறந்துள்ளார் என்றும், மற்றோருவர் ஏப்ரல் 8 ஆம் திகதி இறந்துள்ள போதிலும், பரிசோதனை முடிவு இன்றுதான் கிடைத்தது என்றும் Bærum நகராட்சி கண்காணிப்பாளர் “Frantz Leonard Nilsen” செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Bærum நகராட்சியில் இதுவரை மொத்தம் 18 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments