கொரோனா கொடூரம் : Drammen இல் புதிய கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் : Drammen இல் புதிய கொரோனா மரணம்!

70 வயது நிரம்பிய வயோதிபர் ஒருவர் டிராமேனில் (Drammen) கொரோனா வைரஸ் தோற்றால் இறந்துள்ளார் என்று Drammens Tidende எழுதியுள்ளது.

இவர் Strømsø மருத்துவ இல்லத்தில் கொரோனா தொற்றுடன் தனிமைப்படுத்தலில் இருந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: Drammens Tidende

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments