கொரோனா கொடூரம் : DRAMMEN நகராட்சியில் மேலும் மூவர் பலி!

கொரோனா கொடூரம் : DRAMMEN நகராட்சியில் மேலும் மூவர் பலி!

கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட மூவர் DRAMMEN நகராட்சியில் இறந்துள்ளனர் என்று Drammens Tidende பத்திரிகை எழுதியுள்ளது.

இவர்களில் இருவர் Saniteten சுகாதார சேவை மையத்தில் வசிப்பவர்கள் என்றும், மூன்றாவது நபர் Drammen மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் என்றும் நகரசபை தலைவர் Monica Myrvold Berg தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments