கொரோனா கொடூரம் : Drammen நகராட்சியில் புதிய கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் : Drammen நகராட்சியில் புதிய கொரோனா மரணம்!

Fredholt சேவை மையத்தில் வாழ்ந்த ஒரு முதியவர் இறந்துள்ளார் என்று Drammen நகராட்சி தனது இணையதளத்தில் இன்று ஞாயிறு எழுதியுள்ளது.

இந்த மரணம் Drammen நகராட்சியில் பதினொறாவது கொரோனா மரணமாகும்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments