கொரோனா கொடூரம் : Drammen நகராட்சியில் இரண்டு புதிய கொரோனா மரணங்கள்!

கொரோனா கொடூரம் : Drammen நகராட்சியில் இரண்டு புதிய  கொரோனா மரணங்கள்!

கொரோனா நோய்த் தொற்று நிரூபிக்கப்பட்ட ஒரு முதியவர் சனிக்கிழமை இரவு டிரம்மனில் உள்ள Strømsø குடியிருப்பு மற்றும் சேவை மையத்தில் இறந்துள்ளார் என்று NTB எழுதியுள்ளது.

Drammens Tidende பத்திரிகையின்படி, குறிப்பிட்ட நபருக்கு அடிப்படை நோய்கள் இருந்துள்ளன.

அதேபோல் Drammen நகராட்சியின் மற்றொரு குடியிருப்பாளரும் இறந்துள்ளார் என்று நகராட்சி மருத்துவ அதிகாரி John David Johannessen கூறியுள்ளார் .

Bærum நகராட்சியில், ஒரு வயதான குடியிருப்பாளரே இன்று கொரோனா தோற்றால் இறந்த மற்றொரு நபராவார் .

Bærum மருத்துவமனையில் இந்த மரணம் நிகழ்ந்தது என்று Bærum நகராட்சி மருத்துவ அதிகாரி Frantz Leonard Nilsen கூறியுள்ளார் .

Bærum நகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments