கொரோனா கொடூரம் : “INNLANDET” மருத்துவமனையில் மீண்டும் கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் : “INNLANDET” மருத்துவமனையில் மீண்டும்  கொரோனா மரணம்!

Innlandet மருத்துவமனையில் மற்றொரு நோயாளி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் சனிக்கிழமை இறந்துள்ளார். இது மருத்துவமனையில் கொரோனா தொடர்பான இரண்டாவது மரணமாகும்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments