கொரோனா கொடூரம் : KRISTIANSAND நகராட்சியில் கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் : KRISTIANSAND நகராட்சியில் கொரோனா மரணம்!

Stener Heyerdahl பராமரிப்பு மையத்தில் தங்கியிருந்த ஒருவர் ஞாயிறு பிற்பகல் இறந்துள்ளதாக நகராட்சி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

நகராட்சியில் வைரஸ் காரணமாக நான்கு பேர் இதுவரை இறந்துள்ளனர். அனைவரும் பராமரிப்பு இல்லங்களில்
நோய்த்தொற்றுடன் பராமரிக்கப்பட்டு வந்தவர்கள்.

நகராட்சியில் பல வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்கள் கூடுதல் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்று நகர முதல்வர் Jan Oddvar Skisland சுட்டிக்காட்டியுள்ளார்.

Kristiansand இலுள்ள பராமரிப்பு இல்லங்கள் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளன மேலும் கடுமையான தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

மேலதிக தகவல் : VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments