கொரோனா கொடூரம் : LILLEHAMMER நகராட்சியில் முதல் கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் :  LILLEHAMMER நகராட்சியில்  முதல் கொரோனா மரணம்!

நகராட்சிக்கு இது முதல் கொரோனா வைரஸ் மரணம் என்று LILLEHAMMER நகராட்சி இன்று வியாழன் Gudbrandsdølen Dagningen க்கு கூறியுள்ளது.

Lillehammer சுகாதார இல்ல குடியிருப்பாளரான இவர், நேற்று ஏப்ரல் 8 புதன்கிழமை கோவிட் -19 நோயால் இறந்துள்ளார்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments