கொரோனா கொடூரம் : Lillestrøm நகராட்சியில் புதிய கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் : Lillestrøm நகராட்சியில் புதிய கொரோனா மரணம்!

இன்று திங்களன்று, Lillestrøm நகராட்சியில் உள்ள Skedsmotun குடியிருப்பு மற்றும் சிகிச்சை மையத்தில் கொரோனா பாதிப்பால் மற்றொரு குடியிருப்பாளர் இறந்துள்ளார் . இதை நகரசபைத் தலைவர் Jørgen Vik இன்று திங்கள் பிற்பகல் Romerikes Blad பத்திரிகைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

இறந்தவர் ஒரு வயதான நபர் என்றும், Skedsmotun குடியிருப்பு மற்றும் சிகிச்சை மையத்தில் இது ஐந்தாவது கொரோனா மரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments