கொரோனா கொடூரம் : MOSS பராமரிப்பு இல்லத்தில் புதிய கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் : MOSS பராமரிப்பு இல்லத்தில் புதிய கொரோனா மரணம்!

கொரோனா தோற்றால் பாதிக்கப்படட, 60 வயதான ஒருவர், இன்று வியாழன் Orkerød பராமரிப்பு இல்லத்தில் இறந்துள்ளார் என்று MOSS நகரசபைத் தலைவர் “Hanne Tollerud” தினசரி செய்தியாளர் கூட்டத்தின்போது தெரிவித்தார் என்று “Moss Avis” எழுதியுள்ளது.

MOSS பராமரிப்பு இல்லத்தில் இது மூன்றாவது கொரோனா மரணமாகும்.

மேலதிக தகவல் : Moss Avis

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments