கொரோனா கொடூரம் : SØRLANDET மருத்துவமனையில் முதல் கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் : SØRLANDET மருத்துவமனையில் முதல் கொரோனா மரணம்!

Sørlandet HF மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட, ஒரு வயதான நோயாளி நேற்று இரவு இறந்துள்ளார் என்று மருத்துவமனை செய்திக்குறிப்பில் எழுதியுள்ளது.

இது Sørlandet மருத்துவமனையில் நடந்த முதல் கொரோனா மரணமாகும்.

தனிப்படட, மற்றும் உறவினர்களின் நலனுக்காக, இறந்த நபர் குறித்து மேலதிக தகவல்களை மருத்துவமனை வழங்க மறுத்துள்ளது.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments