கொரோனா கொடூரம் : STAVANGER நகராட்சியில் புதிய கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் : STAVANGER நகராட்சியில் புதிய கொரோனா மரணம்!

Stavanger பல்கலைக்கழக மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். Rogaland மாவட்டத்தில் இது மூன்றாவது மரணமாகும்.

இன்று, இதுவரை நோர்வேயில் 12 இறப்புகள் பதிவாகியுள்ளன.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள