கொரோனா கொடூரம் : TØNSBERG நகராட்சியில் கொரோனா மரணம்!

கொரோனா கொடூரம் : TØNSBERG நகராட்சியில்   கொரோனா மரணம்!

இன்று சனிக்கிழமை TØNSBERG நகராட்சியில் உள்ள Træleborg பராமரிப்பு மனையில் ஒருவர் கொரோனா தோற்றால் இறந்துள்ளார்.

Tønsberg சுகாதார மற்றும் பராமரிப்புக்கான நகராட்சி இயக்குனர் Tove Hovland இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

நோர்வேயில் கொரோனா வைரஸால் இறந்த 62 வது நபர் இவராவார்.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments