கொரோனா டென்மார்க் : கடந்த 24 மணி நேரத்தில் 14 புதிய கொரோனா இறப்புகள்!

கொரோனா டென்மார்க் : கடந்த 24 மணி நேரத்தில் 14 புதிய கொரோனா இறப்புகள்!

டென்மார்க்கில் மொத்தம் 299 கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். து முந்தைய நாளை விட 14 இறப்புகளால் அதிகமாகும் என்று” Statens Serum Institut” இன் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றது. இப்போது 380 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 93 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர் என்றும் அவர்களில் 80 பேர் மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments